தமிழ்நாடு

திருச்சி பேரிடர் மீட்புக் குழு!

Email :56

  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகர், மாவட்ட பேரிடர் மீட்புக் குழு அவசர

ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு அவர்கள் தலைமையில் அவைத்தலைவர் மிர்பஹா சேக் தாவூத் மற்றும் பொருளாளர் சையத் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி மாநில செயலாளர் M.முஹமது ஷெரிப் அவர்கள் கலந்து கொண்டு அவசர காலத்தில் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பேரிடர் மீட்பு போராளிகள் நியமிக்கப்பட்டனர், பின் எந்த சூழ்நிலையிலும் நமது மாவட்ட பொறுப்பாளர்கள் சற்றும் தளராது மீட்பு பணிகள், உதவிகள் போன்றவற்றை செய்திட முன்வர வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மஜக திருச்சி மாவட்ட பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்!

தலைமை : மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு – 99426 22953

மேற்குத் தொகுதி பேரிடர் மீட்புக் குழு பெயர் பட்டியல் :

1. தர்வேஷ் – 96776 68137

2. அப்துல் ரசீது – 90038 68484

3. கஃபீர் அஹமது – 96006 06306

4. யாசர் – 80729 67636

5. சாகுல் ஹமீது – 90805 22394

6.  ஃபரீத் – 82485 00522

7. ஹம்ருதீன் – 96779 01914

கிழக்கு தொகுதி பேரிடர் மீட்புக் குழு பெயர் பட்டியல் :



1. சையது முஸ்தபா – 90425 01028

2. ஷேக் தாவூத் – 98659 47171

3. ஷேக் அப்துல்லா – 90958 63934

4. அன்வர் பாஷா – 93605 18265

5. ஷேக் மைதீன் – 94439 26808

6. கமால் பாஷா – 96774 35951

7. சையது முகமது – 78679 58117

மணப்பாறை தொகுதி பேரிடர் மீட்புக் குழு பெயர் பட்டியல்,


1. சடையன் – 96557 02383

2. சந்திரசேகர் – 98427 10955

3. சேக் உசேன் – 95665 53482

4. ஜாக்கீர் – 70927 10060

5. சுரேஷ் காந்தி – 87780 38808

இவன் :
மனிதநேய ஜனநாயக கட்சி.
திருச்சி மாநகர், மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts