• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகமும் அனுதினம் டிரஸ்ட் இனணந்து நூலக வார விழா!
தமிழ்நாடு

திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகமும் அனுதினம் டிரஸ்ட் இனணந்து நூலக வார விழா!

Email :229

நேற்று திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகமும் அனுதினம் டிரஸ்ட் இனணந்து நூலக வார விழாவை கொண்டாடியது.


ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி  நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் அனுதினம் டிரஸ்ட் சார்பில் எழுது பொருட்களும், பாரதியார் கவிதைகள் நூல்களும்  பரிசுகளாக வழங்கப்பட்டன.

விழாவில் DR. பகவத் கீதா தமிழ்ப்பேராசிரியர் அரசினர் கலைக்கல்லூரி துவாகுடி, கவிஞர் திரு. செல்வநாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தை
களுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

திரு.ராஜராஜன், திரு.ராஜந்திரன் வாழ்த்தினர். நூலகர் செந்தில் குமார் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து அனைவரையும் வரவேற்றனர், விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்வில் அனுதினம் டிரஸ்ட் S. அருணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts