• Home
  • தமிழ்நாடு
  • திரைக் கலைஞர்கள் கிளையின் ஆங்கில ஆண்டு நிறைவுச் சந்திப்பு. குழந்தைகள் தினம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு வரவேற்பு தொடக்கம் என முப்பெரும் கொண்டாட்டம்.
தமிழ்நாடு

திரைக் கலைஞர்கள் கிளையின் ஆங்கில ஆண்டு நிறைவுச் சந்திப்பு. குழந்தைகள் தினம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு வரவேற்பு தொடக்கம் என முப்பெரும் கொண்டாட்டம்.

Email :149

திரைக் கலைஞர்கள் கிளை யின் ஆங்கில ஆண்டு நிறைவுச் சந்திப்பு. குழந்தைகள் தினம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு வரவேற்பு தொடக்கம் என முப்பெரும் கொண்டாட்டம். கிளைச் செயலர் நடன வடிவமைப்பாளர் & TDS திருவெறும்பூர் கிளை பொறுப்பாளர் லாரன்ஸ் லூக், நடனக் கலைஞர்கள் சத்யா மிட்டோ , பரத், திலீப், பிரியா, டுலைய்ட் டான்ஸ் ஸ்டுடியோ நடனப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு சத்யா மிட்டோ தலைமை தாங்க, குழந்தைகள் நடனமாடி வரவேற்க, கிளைப் பொறுப்பாளரும் மாவட்டத் தலைவருமான சிவ.வெங்கடேஷ் சிறப்புரையாற்ற முடிவில் செயலாளர் லாரன்ஸ் லூக் நன்றி நவின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts