தமிழ்நாடு

ஒளிவீசும்  புத்தாண்டு!

Email :109

ஒளிவீசும்  புத்தாண்டு!

“கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும் “” 

பெற்று நீங்கள் வாழவேண்டும்
என இந்த புத்தாண்டில்
வாழ்த்துகிறேன்.
-நந்தலாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts