• Home
  • தமிழ்நாடு
  • அருவி முதியோர் இல்லத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு

அருவி முதியோர் இல்லத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Email :96

அருவி முதியோர் இல்லம் பல புதிய சமூக சேவைகளை முன்னெடுத்து, முதியோரின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. இதற்கு தங்களின் உழைப்பாலும் ஆதரவாலும் துணை நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு எங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கும்.

இந்த புத்தாண்டில், உங்கள் வாழ்க்கை அமைதியுடன், ஆனந்தத்துடன் மற்றும் ஆரோக்கியத்துடன் நிரம்ப இறைவனை வேண்டுகிறோம்.

இதே மனநிறைவுடன், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts