Email :88
சர்வதேச பொதுப் புத்தாண்டு, 2025 பிறந்தது!
தோழமைகள் அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நலமான, வளமான, மகிழ்வான, பயனுள்ள ஆண்டாக 2025 அமைய நல்வாழ்த்துக்கள்!
புவியை, காற்றை,
நீரை, சுற்றுச்சூழலை,
வாழ்விடத்தை,
வாழ்வாதாரங்களைக் காக்க
களம் காண
நம் கைகள் ஒருங்கிணையட்டும்!
அன்புடன்,
இ.தாஹிர் பாட்சா.
அரும்பாவூர்.














