• Home
  • தமிழ்நாடு
  • இன்று மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முதியோர் மற்றும் மாற்று திறனாளி அவர்களுக்கு கைலி, துண்டு மற்றும் புடவை ஆகியவை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

இன்று மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முதியோர் மற்றும் மாற்று திறனாளி அவர்களுக்கு கைலி, துண்டு மற்றும் புடவை ஆகியவை வழங்கப்பட்டது.

Email :200

இன்று 11/01/2025 மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முதியோர் மற்றும் மாற்று திறனாளி அவர்களுக்கு கைலி, துண்டு மற்றும் புடவை ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ் , மாநில துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி, மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M சத்யா மற்றும், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V ரேகா, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி கவிக்குயில், திருச்சி மாவட்ட தொழில் அணி செயலாளர் திருமதி லதா மற்றும் திரு E அருண், திருமதி செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts