Email :132
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களின் வாழ்த்து அறிக்கையில்💐💐💐.
அனைவருக்கும் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இவ்வருடம் மாவட்டத்திற்குள் அனைத்து இரு சக்கர வாகனங்களும் 40 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்போம் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அனைத்து மக்களுக்கும், வழக்கறிஞர் சமுதாயத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் 💐💐💐.














