Email :83

பெரம்பலூர், அருகில், அருமடல் என்ற ஊரில், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், பெரம்பலூர் அரிமா சங்கத்துடன் இணைந்து புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பாகவும் பொங்கல் விழா
13.01.2025 திங்கள் அன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
















