இன்று 26.11.2024 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து தனக்கென ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிய தினம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், அந்நாளை சிறப்பிக்கும் வகையில் நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் நாள் அரசியலமைப்பு தினமாக
Read More













