திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
F-17,River View Apartments , No: 4, அம்மா மண்டபம் சாலை, ஸ்ரீரங்கத்தில்
வசித்து வரும் முன்னாள் BHEL ஊழியர் T.ஆனந்தன் (Rtd.GM/HR) -22-12-2024 அவர்களது துணைவியார் திருமதி. A.சசிகலா தேவி அவர்கள் உடல் நலகுறைவால், திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (ஞாயிறன்று) 22-12-2024 அதிகாலை 3-00 மணியளவில் மறைந்து விட்டார்கள்.

அதனை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலோடு அன்னாரது இரண்டு கண்களும் திருச்சிராப்பள்ளி ஜோசப் கண் மருத்துவமனை கண்வங்கி மருத்துவர்கள் மூலமாக, கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. திருமதி.A.சசிக்கலா தேவி அவர்கள் மறைந்த பிறகும், இரண்டு பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றி மறைந்தும் மறையாப் புகழை அடைந்து விட்டார்கள். தனது
தாயாயாரின் கண்களைத் தானமாக அளிக்க முன் வந்த மகன் திரு. A.ராகுல் மற்றும் T.ஆனந்தன் (GM/Rtd), அவர்களது குடும்பத்தாரின் மனிதநேயப் பண்பை பாராட்டுவோம் !
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வருத்தத்துடன்,
கி.செல்வராஜ்,
கவுரவ கிரீஃப் கவுன்சிலர் மற்றும் கண்தான ஊக்குவிப்பாளர், திருச்சிராப்பள்ளி, மாவட்டம்.
094430 16805
