• Home
  • தமிழ்நாடு
  • நாளை 15.02.25 இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.
தமிழ்நாடு

நாளை 15.02.25 இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.

Email :123

நாளை 15-2-25 சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. இம்முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோயாளிகளுக்கும் மற்றும் கண் புரை சிகிச்சை IOL லென்ஸ் அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய படுகின்றது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகலுடன் வரவும்,
இடம்: திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை தென்னூர்
உக்கிர காளியம்மன் கோவில் அருகில்
நாள் 25-2-25 சனிக்கிழமை
நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை,
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
அரிமா வெ.பாஸ்கரன்
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
நிர்வாக அறங்காவலர்,
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts