• Home
  • தமிழ்நாடு
  • திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய கட்டுரை போட்டியில் நான் பிரமித்து படித்த தமிழ் மன்னரின் வரலாறு எனும் தலைப்பில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய கட்டுரை போட்டியில் நான் பிரமித்து படித்த தமிழ் மன்னரின் வரலாறு எனும் தலைப்பில் கலந்துகொண்டனர்.

Email :56

திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் நமது 58 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக  திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய கட்டுரை போட்டியில் நான் பிரமித்து படித்த தமிழ் மன்னரின் வரலாறு எனும் தலைப்பில் கலந்துகொண்டனர்.

படத்தில் பள்ளி தலைமையாசிரியர் திரு.மருதவாணன் அவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் திருமதி.சிவகாமி ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் / வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts