


சாதனையாளர் திரு.வெங்கடேசன் அவர்களின் முதல் நாள் பயணம் இரவு திருச்சியில் தொடர் கையில் வேலூர் முத்தமிழ்ச் சங்கம், பல்லடம் சங்கம், ஆல் இண்டியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் உறுப்பினர்கள் சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
வரவேற்பு முத்தமிழ்ச்சங்க ஆலோசகர். மதிப்புறு முனைவர் மங்களமேரி, உறப்பினர்கள் லாவண்யா, நடனப் புயல் மோனிஷ்,தஸ்தகிர்,பிரான்சிஸ், ரதி பாரதி, பிந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிறுவுனர், கலைவாணி அவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று திருக்குறள் பயணம் மதுரையை நோக்கி!

