
2025 ஆம் ஆண்டு தைப்பொங்கல் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை அர்ப்பணிக்கப்பட்டது.

அன்புக்குரியவர்களைச் சந்திக்க காலை வீட்டில் சாமி கும்பிட்டு, அக்கா வீட்டிற்கு சென்றோம், அக்கா வீட்டில் அக்கா பையன்கள், அம்மா, தம்பி குடும்பத்தினர், எனது பையன் நண்பர் ஒன்றாக உணவு உண்டு, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு, பிறகு ஏர்போர்ட் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றும்,
அங்கே அண்ணன் பையன்கள் இரண்டு குடும்பத்தினர், மற்றும் பெண் குடும்பத்தினர் உடன் எங்கள் குடும்பத்துடன் பொங்கல் மற்றும் அண்ணி பிறந்தநாள் விழா கொண்ட்டாடப்பட்டது.
இதில் மகன்கள், மருமகள்கள்,மகள், பேரன்கள், பேர்த்தி உடன் பொங்கல் மற்றும் பிறந்தநாள் மிகவும் மகிழ்ச்சியுடனும், சிறப்பாகவும் அமைந்தது.

















