• Home
  • தமிழ்நாடு
  • விவசாய மக்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக விவசாயிகளுக்கு விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

விவசாய மக்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக விவசாயிகளுக்கு விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Email :87

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியத்தில் உள்ளவேங்கூர் ஊராட்சி உள்ள கீழ முறுக்கு கிராமத்தில் உள்ள விவசாய மக்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக விவசாயிகளுக்கு விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் மொத்தம் 30 விவசாயிகளுக்கு இந்த விவசாயிகள் கருவியானது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய ஊர் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தது சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ராபின்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts