• Home
  • தமிழ்நாடு
  • புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ரத்த சோகையால் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து 40 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை தட்டகம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ரத்த சோகையால் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து 40 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை தட்டகம் வழங்கப்பட்டது.

Email :73

இன்று 23 12 2024 திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ரத்த சோகையால் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து 40 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை தட்டகம் வழங்கப்பட்டது.

இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் ரத்த சோகையில் இருந்து விடுபடுவதற்கு ஊட்டச்சத்து உணவாக முழு கருப்பொழுது கருப்பு கொண்டைக்கடலை முந்திரி பருப்பு பாதாம் பருப்புபச்சைப்பயிறு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருமதி கல்பனா VHN அவர்கள்நாம் உணவு பயன்படுத்தக்கூடிய விஷயத்தை எடுத்து கூறினார் குறிப்பாக இந்த பெட்டகத்தை வழங்கிய சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட்நன்றி தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர்கள் இதுபோன்ற நிகழ்வு உங்கள் குழந்தைகளுக்கு வழங்கியதற்கு மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த சில்ட்ரன் சாரிட்டபிள் டெஸ்ட் இருந்து வழங்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த ஊட்டச்சத்து பெட்டகம்

மிகவும் எங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக நன்றி உரை திரு ராபின்சன் சில்ட்ரன் சாட்டப்பட்ட டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts