தமிழ்நாடு

தை மகளை வரவேற்போம்!

Email :127

தரணியில் மகிழ்ச்சி பொங்க
தமிழர்களின் வீரம் பொங்க
வயல்நிலம் நெல்மணிகளால் நிரம்ப
உழவனின் உள்ளம் பொங்க
உழவுத்தொழிலில் வளர்ச்சி பொங்க வந்தாரை வாழ வைக்கும் தமிழனின் மரபு ஓங்க மாவிலை தோரணம் தொங்க
மகளிரின் வண்ண கோலங்கள் வாசலில் அழகுற தித்திக்கும் செங்கரும்பாய் வாழ்வினிக்க தெவிட்டாத சர்க்கரையாய் உறவினிக்க தை மகளை ஆர்ப்பரிப்பரிப்போடு வரவேற்போம், வழிபடுவோம்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ஜோ. சுபா.
திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts