மாற்றுத்திறனாளிகள் தினம்!
திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தன்னார்வ மாற்று திறனாளிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகள் தின விழா திருச்சியில் நடைபெற்றது. தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம் துணைத்தலைவர் கதிரேசன் துணைச் செயலாளர் சந்திரசேகரன் மக்கள் தொடர்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
Read More













