தமிழ்நாடு

ஆரோக்கியம் நமது உரிமை – என்பதை சட்டமாக்க கோரி கையெழுத்து இயக்கம்!

ஆரோக்கியம் நமது உரிமை – என்பதை சட்டமாக்க கோரி கையெழுத்து இயக்கம்! தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவரம்பூர் கிளை மற்றும் YWCA 88 நண்பாலயம் குடும்பத்தின் ஒருங்கிணைப்பில், இன்று 09.04.2025  நடந்த உதய பிரகாஷ்  விஜயலக்ஷ்மி திருமணவிழாவில் மணமக்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

Read More