இன்று 08.12.2024 தெய்வத்திரு.B. கமலாதேவி அவர்களின் 13-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் மகன் திரு. செந்தில் ராஜ் மற்றும் குடும்பத்தார்கள் சார்பாக அன்பர்களுக்கு அன்னதானம் திரு. செந்தில் ராஜ் அவர்களின் நண்பர் திரு. பாபு அவர்களின் திருகரங்களால் வழங்கப்பட்டது.
13th-anniversary-memorial-event-kamaladevi-senthil-raj-annadhanam.
Read More













