தமிழ்நாடு

தெய்வத்திரு. விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து தே.மு.தி.க. உறையூர் பகுதி கழக நிர்வாகி M.வினோத் குமார்  சார்பாக அன்னதானம் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 258- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (28.12.24) இன்று தே.மு.தி.க. தலைவரும், திரைப்பட கதாநாயகன், அன்னதான கடவுள், தெய்வத்திரு. கேப்டன். விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து தே.மு.தி.க. உறையூர் பகுதி

Read More