தமிழ்நாடு

திமிலோடும் தமிழோடும்!

இல்லந்தோறும்அன்பும் அறமும் இன்பமும் பொங்கட்டும்சீர்மிகு தமிழர் நிலத்தில்முத்தமிழும்முப்பாலும் பொங்கட்டும்உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்உழவை உழவர்களை போற்றிடும் உயர் பெருநாள்செங்கரும்பு மஞ்சள் சிறுபீளைப் பூ வெப்பாலைத் தோரணம் வாசல் தோறும் வண்ணக் கோலங்கள்பல்லுயிர்களைக் கொண்டாடும் தமிழர் திருநாள்திமிலோடும் தமிழோடும் கூர்மை பண்பாட்டுடன் பாயும் திணைகளின் திருநாள்உயிர்கள்

Read More
தமிழ்நாடு

முப்பெரும் விழா அழைப்பிதழ், வருகின்ற 16.01.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, “குறளாலயம்” பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வளாகம், முடுக்குப்பட்டி, மருங்காபுரி வட்டம். பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை- மணப்பாறை.

1928- ல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் நூல் எழுதிய திருக்குறள் உரையாசிரியர் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மிணி அவர்களின் புகழ் போற்றும் விழா, திருவள்ளுவர் பிறந்தநாள் விழா, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா அழைப்பிதழ், வருகின்ற 16.01.2025 வியாழக்கிழமை

Read More